Showing posts with label All convert files. Show all posts
Showing posts with label All convert files. Show all posts

Sunday, March 17, 2013

ஆன்லைனிலேயே இமேஜ்களை வேர்ட்,பிடிஎப் மற்றும் டெக்ஸ்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய


ஆன்லைன் மூலமாக இமேஜ்களை வேர்ட்,பிடிஎப் மற்றும் டெக்ஸ்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய முடியும். இதற்கு OCRonline என்னும் தளம் உதவுகிறது.
தளத்தின் முகவரி: OCROnline
இந்ததளத்திற்கு சென்று உங்களுக்கென ஒரு கணக்கை தொடங்கி கொண்டு இமேஜ்களை கன்வெர்ட் செய்துகொள்ள முடியும். ஒரு சிலர் தங்களுடைய டாக்குமெண்ட்களை (Resume. Certificate) இமேஜ்களாக வைத்திருப்பார்கள் அவற்றில் ஏதேனும் ஒரு சில மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும், அப்போது நாம் முழுவதுமாக டாக்குமெண்ட்களை தயார் செய்ய வேண்டி இருக்கும். அவ்வாறு இல்லாமல் அதனை வேர்ட் மற்றும் Richடாக்குமெண்ட்களாக கன்வெர்ட் செய்து கொண்டு உங்கள் விருப்பபடி மாற்றிக்கொள்ள முடியும்.

எப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது


ன்று பார்க்க இருக்கிற பதிவு எப்படி சாப்ட்வேர் இல்லாமல் பைல்களை கொன்வேர்ட் செய்வது
நான் இங்கு சில இணையதளங்கள் முகவரி தந்துள்ளேன் அங்கு சென்று உங்கள் பைல்களை இலவசமாக கொன்வேர்ட் செய்து கொள்ளலாம்

You Convert
ZAMZAR
Media Converter

Online Converter

This summary is not available. Please click here to view the post.

வலைப்பக்கத்தினை சேமிக்க (PDF & JPEG) பார்மெட்களில்


வலைப்பக்கங்கள் பொதுவாக HTML பைல் பார்மெட்டில் மட்டுமே இருக்கும். இதனை நாம் பிடிஎப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். இதனை நாம் நெருப்புநரி மற்றும் குரோம் உலவிகளில் செய்ய முடியும். பிடிஎப் மற்றும் இமேஜ் பைல்களாக மாற்றுவதால் நாம் இதனை உலவிகளின் துணை இல்லாமலே காண முடியும். இந்த நீட்சியில் மூலம் நாம் வலைப்பக்கத்தில் உள்ள எழுத்து, படம் போன்றவற்றை இணைத்தோ இல்லையெனில், வெறும் எழுத்துக்களை மட்டுமோ தனியாக சேமித்துக்கொள்ள முடியும்.
நெருப்புநரி உலவிக்கான நீட்சிகுரோம் உலவிக்கான நீட்சி
இந்த நீட்சிகளை குறிப்பிட்ட உலவிகளில் நிறுவிக்கொள்ளவும். பின் உலவிகளை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். தற்போது நீட்சிக்கான சுட்டி உங்கள் உலவியில் இணைக்கப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி எந்த வலைப்பக்கத்திற்கு சென்றாலும், அந்த வலைப்பக்கத்தினை பிடிப் மற்றும் இமேஜ் பைல் பார்மெட்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும்.
இந்த நீட்சியின் மூலம், நாம் இமேஜ் பைல்களை JPEG, PNG, GIF, BMP மற்றும் பல்வேறு பைல் பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். பிடிஎப் பைல்களை A4, A3, Legal, B10 மற்றும் பல்வேறு பைல்பார்மெட்களில் சேமித்துக்கொள்ள முடியும். நெருப்புநரி உலவியில் நீட்சிக்கான ஐகான் தெரியவில்லையெனில் Ctrl + / கீகளை ஒருசேர அழுத்துவதன் மூலம் காணமுடியும். இல்லையெனில் View > Toolbars > Add-on Bar வழியாகவும் இந்த நீட்க்காண ஐகானை காண முடியும். இதில் உள்ள குறைபாடு என்னவெனில் ஒருசில தமிழ்வலைப்பக்கங்களை மட்டுமே சரியாக சேமிக்க முடியவில்லை. ஆனால் மற்ற அனைத்து வலைப்பக்கங்களையும் எளிமையாக சேமிக்க முடியும்.

Saturday, March 9, 2013

text file convert to mp3



நம்மிடம் உள்ள டெக்ஸ்ட் பைல்களை எம்.பி.3 பைல்களாக மாற்றிக்கொள்ளவேண்டிய சந்தர்பம் அமையலாம்.பெரிய பெரிய கட்டுரைகளை நாம் செவிவழிகேட்பதால் சுலபமாக மனதில் படியும். அவ்வாறு நம்மிடம் உள்ள டெக்ஸ்ட் பைல்களை எம் பி 3 பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் உள்ள Select File கிளிக் செய்து உங்கள் டெக்ஸ்ட் பைலை தேர்வு செய்யவும். பின்னர் சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள Start பட்டனை கிளிக் செய்யவும்.
இதில் நாம்  பைல்கள் ஒவ்வொன்றாகவோ அல்லது மொத்தமாகவோ தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் உள்ள Settings கிளிக் செய்து இதில் ஒலியின் வேகம் குரலின் ஏற்றதாழ்வுகளை நாமே நிர்ணயித்துக்கொள்ளலாம். அதற்காக இதில ஸ்லைடர்கள் கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக Save Settings கிளிக் செய்து உங்களது டெக்ஸ்ட் பைலை எம்பி3 ஆக மாற்றம் செய்துகொள்ளுங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்

photo convert to pdf


சில அலுவலகங்களுக்கு புகைப்படங்கள் பார்க்க அனுமதி இல்லை. ஆனால் பிடிஎப் பைல்களாக புகைப்படங்களை பார்க்கலாம். நாம் மெயில் அனுப்பினாலும் புகைப்படங்களை பார்க்க முடியாது. பிடிஎப் ஆகதான் அனுப்ப முடியும். அவ்வாறு நம்மிடம் உள்ள புகைப்படங்களை பிடிஎப் பைல்களாக நொடியில் மாற்றுவதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் புகைப்படங்களை தேர்வு செய்தோ - டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தோ இதில் உள்ள விண்டோவில் விடவும்.
இதில ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் நாம் பார்ககவிரும்பும் பைலை தேர்வு செய்து இதில் உள்ள Show Picture ஐ கிளிக் செய் யநமது புகைப்படத்தினை பார்க்கலம்.புகைப்படங்களை பார்த்துவிட்டீர்களா..சரி ..இப்போது நாம் இதில உள்ள toPDF கிளிக் செய்ய நமது புகைப்படங்கள் பிடிஎப் பைல்களாக மாறி இருக்கும. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள.