Showing posts with label Blogger tips and tricks. Show all posts
Showing posts with label Blogger tips and tricks. Show all posts

Sunday, March 17, 2013

உங்கள் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என கண்டறிய


இந்த வைரஸ் மனிதனை தான் ஒரு ஆட்டு ஆட்டுதுன்னு பார்த்தால் கணினியை கூட விட்டு வைக்க மாட்டேங்குது. இன்னும் ஒரு படி மேல் சென்று வலைத்தளங்களை கூட விட்டு வைப்பதில்லை. பெரிய வலைத்தளங்கள் கூட இந்த பிரச்சினையால பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நம் தளத்தை நாம் பாதுகாப்பாக வைத்து கொள்ள நம் பிளாக்கில் வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கலாம் வாருங்கள்.
இந்த சேவையை நமக்கு ஒரு தளம் வழங்குகிறது. இந்த தளம் சென்றவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
  • அதில் நீங்கள் SUBMIT URL என்ற பட்டனை அழுத்தி உங்களுக்கு வரும் கட்டத்தில் நீங்கள் உங்களுடைய பிளாக்கின் URL கொடுக்கவும்.
  • பிறகு அதற்க்கு அருகே உள்ள SUBMIT URL என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் பிளாக் ஸ்கேன் ஆகும்.உங்களுக்கு கீழே இருப்பதை போல முடிவு வரும்.
  • நான் வட்டமிட்டுள்ள இடத்தில் உங்கள் தளத்தின் முடிவு வந்திருக்கும்.
  • ஒரே நேரத்தில் ஏழு இயங்கு தளங்களில் உங்கள் பிளாக் பரிசோதிக்கப்படும்.
  • இந்த ஏழு தளங்களில் Clean site என்று வந்தால் உங்கள் பிளாக் எந்த வைரசினாலும் பாதிக்க படவில்லை பாதுகாப்பாக உள்ளது.
  • உங்கள் தளத்தில் ஏதேனும் வைரஸ் இருந்தால் அந்த பட்டியலில் காண்பிக்கப் பட்டுவிடும்.
  • இதே போல் வாரம் ஒருமுறை உங்கள் பிளாக்கை பரிசோதித்து பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்.
  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் http://www.virustotal.com/ செல்லுங்கள்

Saturday, March 16, 2013

தமிழ்நாட்டில் கிடைக்கும் இணையதள வேலைவாய்ப்புகள்

பிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது.

இந்த நிறுவனங்களோட இணையத்தளங்களுக்குள் சென்று கேட்கின்ற விவரங்களை கொடுத்து அவங்க தர்ற விளம்பர கோடுகளை நம்ம பிளாக்கர் தளத்துல இணைச்சாலே போதும்."கிளிக்குக்கு" ஏத்த மாதிரி உங்க கணக்குல அமௌண்டு சேரும்.ஒரு குறிப்பிட்ட தொகை வந்த உடனே paypal இல்லேன்னா check மூலமா அவங்களே உங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.

* www.adsforindians.com

இந்த நிறுவனம் இந்தியாவுலதான் செயல்படுத்து. ரொம்ப எளிமையான வழிமுறைகளில் விளம்பர கோடுகளை இணைக்கலாம்,பக்காவா பண்றாங்க.

* ads.guruji.com

இது நம்ம தட்ஸ் தமிழ் இணையதளத்தோட சொந்தக்காரங்கன்னு நெனைக்கிறேன், அக்கௌன்ட் ஆரம்பிச்ச உடனே உத்திரவாத இ-மெயில் வந்தா தான் அடுத்ததடுத்த வேலைகள் ஆரம்பமாகும்.

* www.adbrite.com

இவங்க "ads for this site" இன்னு ஒரு போர்டு தருவாங்க.அந்த போர்ட நம்ம தளத்துல வெச்சி அத பாக்குற புண்ணியவான் யாராவது இரக்கப்பட்டு விளம்பரம் தந்தா சந்தோஷம்தான்.

* www.click-share.com

பதிவு செஞ்சீங்கன்னா ஓ.கே ஆகி வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.

* www.adsense.com

கூகுளோட கம்பெனி,பதிவு தமிழுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தாலும் விளம்பரம் குடுக்குற விஷயத்துல மட்டும் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கிற சிங்கள அரசை போல நடந்துக்குது.ஆமாங்க..,தமிழ்ல வர்ற பிளாக்கர் தளங்களுக்கு கூகிள் விளம்பரம் தர்றதில்ல.

* http://www.bidvertiser.com

இவங்க வேற மாதிரி.., நம்ம பிளாக்கர் தளத்த இவங்ககிட்ட குடுத்தா அவங்க நமக்காக இவங்க தளத்துல விளம்பரம் பண்ணுங்கன்னு கேன்வாஸ் பண்ணுவாங்க.யாரவது வந்தாங்கன்னா வர்ற வருமானத்துல ரெண்டு பேருக்கும் கமிஷன்.

* http://www.text-link-ads.com/

இது text விளம்பரம் குடுக்குற கம்பெனி, ட்ரை பண்ணி பாருங்க.

கூகுள் அட்சென்ஸ் -how to get google adsense approval in tamil

கூகுள் அட்சென்ஸ் கிடைக்காதவர்கள் கவலைப் பட வேண்டாம் இதோ சில தளங்கள் .கீழே கொடுக்கப் பட்டுள்ள அனைத்து தளங்களுமே கூகுள் ஆட்சென்செக்கு மாற்றிகள் தான் .இந்த தளங்களில் உங்களுக்கப் பிடித்த தளங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் பிறகு அந்த தளங்களுக்கு சென்று , நீங்கள் உங்களை, உங்கள் வலைத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் அவர்களின் விளம்பரங்களை உங்கள் பிளாக்கில் போட்டு விடுங்கள் பணம் சம்பாதியுங்கள் ...வாழ்த்துக்கள் 


  • http://exchange.contextweb.com/
  • http://www.adengage.com/
  • http://adclickmedia.com/
  • http://www.oxado.com/
  • http://fairadsnetwork.com/
  • http://performancingads.com/
  • http://www.adsbingo.com/
  • https://www.adgitize.com/
  • http://buysellads.com/
  • http://www.viralblogads.com/
  • https://www.star-clicks.com/
  • http://publisher.yahoo.com/
  • https://adcenter.microsoft.com/
  • http://chitika.com/
  • http://www.adbrite.com/
  • http://www.tribalfusion.com/
  • http://www.valueclickmedia.com
  • http://www.clicksor.com/
  • http://adsforindians.com/ads/index.asp

Friday, March 15, 2013

கூகிள் விளம்பரம் வழியில் பணம் பண்ணுவது எப்படி?




 கூகிள் விளம்பர சேவையின்(google ads) மூலம் ‌கூகிள் தனது விளம்பர வருவாயை தனது விளம்பரங்களை  காட்டும்  வெப்சைட் அல்லது பிளாக்கர் வைத்திருப்பவர்களுடன் பகிர்ந்தளிக்கின்றது. அதாவது கிட்டதட்ட தனது 50 சதவீத விளம்பர வருவாயை கூகிள் பகிர்ந்து கொள்கின்றது.
இந்த சேவையில் இணைய தேவையானது
 1. செந்தமாக ஒரு வெப்சைட் அல்லது பிளாக்கர். அதில் உள்ள பக்கங்கள் கூகிள் கூறி உள்ளவாறு அதிக தகவல்களுடனும், சிறந்த கட்டமைப்புடனும் இருக்க வேண்டும்.
 2. ஒரு ஜி-மெயில் ஐ.டி அல்லது ஏதேனும் ஒரு இ-மெயில் ஐ.டி.
 தற்சமயம் தமிழில் ‌உள்ள வெப்சைட் அல்லது பிளாக்கர்களை கூகிள் ‌ஏற்பதில்லை. ஆக வெப்சைட் அல்லது பிளாக்கர் ஆங்கிலம் அல்லது பின்வரும் மொழிகளில் ‌ஏதேனும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது கூகிள் நிபந்த‌னை. அப்படி இல்லாத பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்படும்.
http://support.google.com/adsense/bin/answer.py?hl=en-GB&answer=9727
 பிளாக்கர் உருவாக்குவது ‌எளிது மற்றும் இலவசம். ஆனால் சொந்தமாக வெப்சைட் துவங்க சில ஆயிரங்கள் செலவாகும்.
எப்படி விண்ணப்பிப்பது
https://www.google.com/adsense/v3/signup?hl=en_US&utm_content=nsufv1
 இங்கே சென்று உங்களின் தகவல்களை பதிவு செய்யவும். உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரின் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் 1-2 வாரங்களில் கூகிள் உங்கள் வெப்சைட் அல்லது பிளாகரானது கூகிள் கூறியுள்ளவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதா ‌என பரிசோதித்து கூகிள் ஆட்ஸ்ஸை உங்கள் வெப்தளத்தில் காட்ட அனுமதி வழங்கும்.
 அப்படி அனுமதி கிடைத்ததும்.https://accounts.google.com/ServiceLogin?service=adsense&rm=hide&nui=15&alwf=true&ltmpl=adsense&passive=true&continue=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&followup=https://www.google.com/adsense/gaiaauth2?hl%3Den_US&hl=en_US இங்கே சென்று லாகின் செய்து கூகிள் தரக்கூடிய விளம்பர கோடை(code) உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரில் இணைக்கலாம். சில மணி நேரத்தில் உங்கள் வெப்சைட் கூகிள் விளம்பரங்களை காட்ட துவங்கி விடும்.
 உங்கள் வெப்சைட்டில்  அதிகமாக பார்க்ப்படும் விளம்பரங்கள் மற்றம் அதிகமாக கிளிக் செய்து பார்க்ப்பட்ட விளம்பரங்கள என கூகிள் உங்கள் கணக்கில் பணத்தை வரவு வைக்கும்.  உங்கள் கணக்கில் 100 அமெரிக்க டாலர்  சேர்ந்தவுடன் நீங்கள் அதை இந்திய பண மதிப்பு காசேலையாக(செக்காக) அனுப்புமாறு கூகிளுக்கு கூறினால் உங்களுக்கு கூகிள் அதற்கான காசோலையை அனுப்பி வைக்கும். மேலும் தின(daily), வாரம்(weekly), மாதம் (monthly)வாரியாக உங்கள் வெப்சைட்டில் தோன்றும் ஆட்ஸை(ads) கிளிக் செய்தவர்தள் எத்தனை பேர் பார்த்தவர்கள் எத்தனை பேர் என்பதை கூகிள் ரிப்பேரர்ட்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.
பின்பற்ற வேண்டியது
 1. உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்யக் கூடாது.
 2. மற்றவர்களிடம் கூறி கிளிக் பண்ணுமாறு செய்யக் கூடாது.
 3. உங்கள் வெப்சைட்டில் ‌விளம்பரத்தை கிளிக் செய்யும்படி கூறக்கூடாது.
 அப்படி மீறும் பட்சத்தில் கூகிள் உங்கள் அக்கவுண்டை நீக்கிவிடும்.
 நேர்மையாக நடந்து கொண்டால் கூகிள் விளம்பரம்   மூலம் பணம் பண்ணலாம். விஜய்நெட்வெரர்க்.காம் கூகிளிடம் இருந்து ஓரு காசோலயை முதன் முதலாக  பெற்றுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Wednesday, March 13, 2013

தங்கள் பிளாக்கில் கூகுள் அட்சேன்ஸ் வேண்டுமா?/ Google adsense

தங்கள் பிளாக்கில் கூகுள் அட்சேன்ஸ் வேண்டுமா?/ Google adsense தங்கள் பிளாக்கில் கூகுள் அப்சேன்ஸ் மூலம் பணம் ஈட்ட வேண்டுமா?......நாம் அனைவரும் பிளாக்கில் எழுதுவது எதற்கு? முதலாவது நம்மை பிரபலமாக்குவதற்கு, அடுத்தது நமக்கு தெரிந்ததை பிறருடன் பகிர்ந்து கொள்ள....ஆனால் நண்பர்களே, இதனால் நமக்கு என்ன தான் பயன்....ஆனால் பிளாக் மூலம் வருமானம் கிடைத்தால் ....என்ன....அமைதியாக இருகிங்க....உண்மை தானே! நம்மிள் 98% பேர் பிளாக்கில் எழுதுவதற்க்கு காரணம், அதன் முலம் பணம் ஈட்டுவதற்கே! இதில் நான் ஓன்றும் விதிவிலகல்ல... நாம் பிளாக்கின் மூலம் பணம் ஈட்ட வேண்டுமென்றால், முதலில் நம் பிளாக் பிரபலமாகி இருக்க வேண்டும்....நமது பிளாக்கின் Alxera Rank குறைந்தது...2,00,000 கீழே இருக்க வேண்டும், உலகலவில்..ஆனால் இது மிகவும் கடினமான ஒன்று..நாம் பிளாக் மூலம் பணம் ஈட்டிவதில் முதன்மையில் செயல்படுவது கூகுள் நிறுவனத்தின் அப்சேன்ஸ்(Adsence) ஆகும்..இதன் மூலம் சில விளம்பரங்களை தங்கள் பிளாக்கில் ஈடுவதன் மூலம் நீங்கள் பணம் ஈட்டலாம். ஆனால் நம்மை போன்ற தமிழ் பிளாக்கில் கூகுள் அப்சேன்ஸ் பெறுவது கடினமான காரியமாகவே உள்ளது...இதே ஆங்கில பிளாக் என்றால் அந்த பிளாக் அவ்வளவகாக பிரபலமாக இருந்தால் கூட இந்நிறுவனம் அப்சேன்ஸ் சேவையை வழங்குகிறது....பலமுறை நாம் விண்ணபித்து விண்ணபித்து கலைத்துவிடுவோம்.... சரி சரி மேட்டருக்கு வரேன்... Google Adsense search நம் தமிழ் பிளாக்கில் இந்த சேவையை பெற வேண்டும் என்றால் நம் பிளாகின் வருகையாளர்கள் எண்ணிக்கை நன்றாகவே உள்ளது...என நாம் தெரிவிக்கவேண்டும்...இதை எப்படி நாம் மேற்கொள்வது...இது மிக எளிதான் ஒன்றே! இந்த தளத்திற்கு சென்று Google Adsense search இங்கு சென்று Configure என்பதில் Search My Site Use Adsense for Search என்பதை தேர்வுசெய்யவும்...பின்னர் தங்கள் IDயை தந்து விடுங்கள் அடுத்த கட்டத்தில், பின்னர் தங்களுக்கு விருப்பமான தீம்களை தெர்ந்துயெடுத்து கொள்ளுங்கள். பின்னர் கடைசியாக கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள், தங்கள் பிளாக்கர் அக்கென்டில் நுழைந்துக் கொள்ளுங்கள்.. பின்னர் Dashboard Design Page Elements Add a Gadget Html/JavaScript சென்று இந்த கோட்டிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும். அவ்வளவு தான் நண்பா! முடிந்தது....இனி தங்களுக்கு கூகுள் அப்சன்ஸில் இருந்து பணம் கிடைக்கும் விரைவில்..

உங்கள் வலைப்பதிவுக்கு டெம்ப்ளேட் மாத்த சில சிறந்த தளங்கள் மற்றும் வழிமுறைகள் ,,,,





இந்தத் தளங்களில் இருந்து உங்களுக்கு தேவையான டெம்ப்ளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள். தரவிறக்கினால் உங்களுக்கு ஒரு .zip கோப்போ அல்லது .xml கோப்போ சேமிக்கப்படும். .zip கோப்பாக இருந்தால் அதனுள் இருக்கும் .xml கோப்பை பிரித்து எடுக்கவும். பெரும்பாலும் இந்தத் தளங்கள் டெம்ப்ளேட்டின் பெயரிலேயே ஒரு .xml கோப்பை கொடுக்கும். மேலும் சில தளங்கள் அத்துடன் சேர்த்து சில கோப்புகளையும் கொடுக்கும்.  இதில் நமக்குத் தேவைப்படுவது xml கோப்பு மட்டுமே. அதை சேமித்துக் கொண்டபின்

Tuesday, March 12, 2013

ஒரே வாரத்தில் உங்கள் ப்ளாக் அலெக்சா ராங்க் முன்னேற 5 வழிகள்



அலெக்சா என்பது அமேசன்.காம் என்ற பிரபல வலையுலக அங்காடித் தளத்தின் ஒரு கிளை தளம். இது உலகில் உள்ள எல்லா வலை தளங்களுக்கும் ராங்கிக் தருகிறது. அலெக்சா டூல்பார் என்ற ஒன்றை பல ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களில் நிறுவி அதன் மூலம் எந்தந்த வலைதளங்களுக்கு எவ்வளுவு ட்ராஃபிக் வருகிறது என பார்த்து ராங்கிங்க் போடுகிறது அலெக்சா ( எவ்வளவு குறைவான எண்ணிக்கையோ அவ்வளவு நல்லது ) . சரி, அலெக்சா ராங்கிங்க் ஏன் முக்கியம்?
1. உங்கள் வலைதளத்தின் மதிப்பை மற்றவர்கள் அலெக்சா ராங்கிங்க் மூலம் கணிக்கிறார்கள்.
2. நீங்கள் ஆட்சென்ஸ் தவிர மற்ற விளம்பரங்களை நம்பியிருந்தால் நல்ல அலெக்சா ரேங்கிங்க் இருந்தால் விளம்பர கம்பெனிகள் அதிக வருமானம் தருகிறார்கள்.
நமது வலைதளம் அல்லது ப்ளாக்கில் முன்னேற்றம் காண எளிய ஐந்து வழிகளை தொகுத்து அளித்திருக்கிறோம்… படித்து பின்பற்றுங்கள் !
  1. அலெக்ஸா ராங்க் டூல்பாரை முதலில் டவுன்லோட் செய்யுங்கள் ! அத்ற்கு நீங்கள் செல்ல வேண்டிய லிங்க் Alexa toolbar . இந்த டூல்பார் முற்றிலும் இலவசம். மேலும் , இது உங்கள் ப்ளாக்கின் அலெக்சா ராங்கிங்க் என்ன ? மற்ற தளங்களின் அலெக்சா ராங்கிங்க் என்ன என உங்களுக்கு தெரியப்படுத்தும்.
  2. உங்கள் வலைதளத்தில் அல்லது ப்ளாக்கில் ஒரு அலெக்சா ராங்க் விட்கெட் நிறுவுங்கள் ! Alexa rank widget.
  3. உங்கள் நண்பர்களை அலெக்சா டூல்பாரை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ள சொல்லுங்கள். அதன் மூலம் அவர்கள் உங்கள் தளத்திற்கு வருகை தரும்போது உங்கள் அலெக்சா ட்ராஃபிக் ராங்க் கூடும்.
  4. உங்கள் வலை தளம் உங்களுடையதுதான் என அலெக்சா வலை தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் . அதற்கு நீங்கள் போக வேண்டிய முகவரி…. http://www.alexa.com/siteowners
  5. உங்களைப் போன்ற அல்லது உங்களை விட நல்ல அலெக்சா ட்ராஃபிக் உள்ள தளங்களுடன் லிங்க் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளூங்கள் !

இவை அனைத்தும் செய்தால் நிச்சயம் அலெக்சா ராங்க் நல்ல முன்னேற்றம் பெறும் !

Sunday, March 10, 2013

இண்டர்நெட் இல்லாமல் இனையம் பாக்கலாம்!


 இணையத்தில் நமக்கு தேவையானதை பதிவிறக்கம் செய்து பிறகு பார்க்கின்றோம் ஆனால் நாம் பார்க்கும் இணையதளத்தையே பதிவிறக்கம் செய்துகொள முடிமா ?ஆம் இணையத்தில் முடியாதது என்று ஒன்று இல்லை ,  இலவசமாக இந்த மென்பொருளை இங்கு கிளிக் செய்து  தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிருவிகொல்லுங்கள்




 பிறகு டெஸ்க்டாப்பில்  இதன் ஐகானை கிளிக் செய்து திரதுகொள்ளுங்கள் அதில் start page URL என்பதுக்கு கீழ் தேவையான தளத்தின் முகவரியை தட்டசு செய்து டவுன்லோட் கிளிக் செய்யவும் பிறகு தோன்றும் நியூ சைட் விண்டோவில் உங்களுக்குதேவையானத்தை மற்றம் செய்து ஓகே செய்துவிடுங்கள் பிறகென்ன அத்தளம் எப்போது வேண்டுமானலு இனைய இணைப்பு இல்லாமல் நாம் காணலாம் ,ஒன்று கவனிக்கவும் நபக்கு பிடித்த இணையதளத்தைடவுன்லோட் செய்ய இணைய இனைப்பு தேவை என்பதை மறந்து விடாதிர்கள் ?

பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்க, நிரந்தரமாக்க

பதிவுலகில் வலைப்பதிவு எழுதுவோர் ஒவ்வொருவருக்கும் தனி காரணம் உண்டு. சிலர் பொழுதுபோக்கிற்காக எழுதுவோர். சிலர் தன் வாழ்வின் தடயங்களை பதிய எழுதுகின்றனர். சமூகம் குறித்தும், திரைத்துறை குறித்தும் தங்கள் பார்வையை பதிவிடுகிறார்கள். என் போன்று சில பதிவர்கள் கற்று கொண்ட விசயங்களை மற்றவர்களுடன் பகிர்வதற்காக வலைப்பதிவை உபயோகித்து வருகிறோம்.

ஒவ்வொரு வலைப்பதிவுக்கும் அவரவர் விருப்பம் சார்ந்து வாசகர் வட்டம் உண்டு. தொடர்ந்து அந்த வலைப்பதிவை வாசித்து வருவார்கள். நமது வலைப்பதிவுக்கு தினசரி புது வாசகர்கள் திரட்டிகள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ வருகிறார்கள். வருபவர்கள் தொடர்ச்சியாக நம் வலைப்பதிவுக்கு மீண்டும் வருவார்கள் என்று உறுதி கூற முடியாது.

தமிழ் வலைப்பதிவுகளில் வருமானத்திற்கு வழி குறைவு என்பதால் வலைப்பதிவு எழுதுவதை யாரும் முழு நேர தொழிலாக செய்வதில்லை. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறார்கள். வலைப்பதிவை வாசிக்க வாசகர்கள் தினசரி வரும் போது புது பதிவு இல்லை என்றால் வருபவர்கள் அதிருப்தி கொள்கின்றனர். மீண்டும் அந்த வலைப்பதிவுக்கு வருவதை குறைத்து கொள்கின்றனர். கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். மீண்டும் திரட்டிகளில் கண்ணில் தென்பட்டால்தான் வருகிறார்கள்.

தினமும் பதிவு எழுதுவது இயலாத காரியம்தான். இந்த சூழ்நிலையில் நம் வலைப்பதிவுக்கு வரும் வாசகர்களை தக்க வைத்து கொள்வது முக்கியம். அதற்கு சில வசதிகள் உள்ளன. RSS Feeds , Follower என்ற வசதிகள் அவை.Follower வசதி வலைப்பதிவு வைத்து உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது குறித்து மற்றொரு இடுகையில் விரிவாக பார்க்கலாம்.

இப்போது RSS Feeds பற்றி பார்ப்போம். RSS Feeds பார்வையாளர்களுக்கு எந்த அளவில் உபயோகமாக இருக்கும் என்பதை ஏற்கனவே RSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம் என்ற இடுகையில் விரிவாக எழுதி இருந்தேன்.

வலைப்பதிவு வைத்து இருக்கும் நாம், பார்வையாளர்களுக்கு RSS Feeds வசதிகள் அளிப்பது நமக்கு எந்த அளவில் உபயோகப்படும் என்று பார்ப்போம். நான் முன்னர் கூறி உள்ளபடி நமது வலைப்பதிவுக்கு வரும் புதிய வாசகர்களை நம் பதிவின் நிரந்தர வாசகராக மாற்றுவது இருவருக்கும் நன்மை பயக்கும். அதற்கான வசதிதான் RSS Feeds.

நாம் புதிய இடுகைகள் இடும் போது வாசகர் உபயோகிக்கும் Feed Reader ல் நமது புதிய இடுகைகள் புதுப்பிக்கப்பட்டு விடும். அவர் உங்கள் எழுத்துக்களை எளிய முறையில் தொடர்ச்சியாக வாசித்து கொள்வார்.

பிளாகரில் (blogger.com) வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு அவர்கள் வலைப்பதிவின் RSS Feeds URL பொதுவாக இப்படி இருக்கும். http://YOURBLOGNAME.blogspot.com/feeds/posts/default/ . இதனை Feed Reader -ல் இணைப்பதன் மூலம் இடுகைகளை வாசித்து கொள்ள முடியும்.

Feed Reader உபயோகிப்பதற்கு ஓரளவாவது இணையம் சார்ந்த அறிவு வேண்டும். அவர்கள் பிளாக்கர் அளிக்கும் இந்த RSS வசதியை உபயோகித்து கொள்வார்கள். ஆனால் புதியவர்கள் சிலர் ஈமெயில் மட்டும் உபயோகிக்க தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு RSS Feed , Reader என்பன குழப்பத்தை தரலாம். அவர்களுக்கும் உங்கள் எழுத்துகளை கொண்டு சென்று சேர்க்க வசதி உள்ளது.

RSS Feeds பொறுத்தவரை FeedBurner.com தளம் மேம்படுத்தப்பட்ட வசதிகளை அளிக்கிறது. பிரபலமான அந்த தளம் கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டு மேலும் பிரபலமாகி உள்ளது.

Feedburner.com சென்று கூகிள் கணக்கு மூலம் லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு உங்கள் பிளாக்கின் URL கொடுத்து புதிய RSS Feed உருவாக்கி கொள்ளுங்கள்.
அங்கு கேட்கப்படும் தகவல்களை அளிக்கும் போது உங்களுக்கு புதிய RSS Feed முகவரியை அளிக்கும். உதாரணத்திற்கு இப்படி இருக்கும். http://feeds.feedburner.com/tvs50posts .


இதனை உங்கள் வலைப்பதிவின் நிரந்தரமான RSS Feed URL ஆக மாற்ற வேண்டும். இதற்கு உங்கள் பிளாக்கர் Dashboard -ல் Settings --> Site Feed --> Post Feed Direct URL என்பதில் உங்கள் புதிய Feedburner RSS Feed Url அளித்து சேமிக்கவும். இனி உங்கள் வலைப்பதிவுக்கான RSS Feeds வசதியை FeedBurner கவனித்து கொள்ளும்.


இதில் முக்கிய வசதியான ஈமெயில் மூலம் சந்தாதாரர் (Subscribe) பற்றி பார்க்கலாம். மற்ற வசதிகளை பற்றி பின்பு தனி இடுகைகளாக எழுதுகிறேன்.
ஈமெயில் சந்தாதாரர் வசதியை பெற Feedburner சென்று Publicize --> Email Subscriptions கிளிக் செய்து ஆக்டிவேட் செய்யவும்.
சந்தாதாரர் வசதி அளிப்பதற்கு Code கொடுப்பார்கள். அதை உங்கள் வலைப்பதிவில் வேண்டுமென்ற இடத்தில் பேஸ்ட் செய்தால் போதுமானது. அல்லது பிளாக்கரில் எளிதாக இணைக்கும் வசதியையும் கொடுத்து உள்ளார்கள். அதனை உபயோக படுத்துங்கள். அங்கே Feed Count என்ற வசதியும் உண்டு. அதன் மூலம் உங்கள் வலைப்பதிவை தினமும் எத்தனை பேர் RSS Feeds மூலம் படிக்கிறார்கள் என்பதனை உங்கள் வலைப்பதிவில் காட்டலாம்.

பிளாக்கரில் Feedburner உபயோகப்படுத்துவது குறித்த இந்த செய்முறை வீடியோ கொஞ்சம் வளா வளா என்று இருந்தாலும் புரியும் படி உள்ளது. பார்க்கவும்.



இனி உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் ஈமெயில் மூலமும் சந்தாதாரர் ஆகி கொள்ளலாம். நீங்கள் இடும் புதிய இடுகைகள் சந்தாதாரரை ஈமெயில் மூலம் சென்றடைந்து விடும். அவர் உங்கள் தளத்துக்கு வர தேவை இல்லை. உங்கள் பார்வையாளர்களை RSS Feeds உபயோகிக்க ஊக்கப்படுத்துங்கள். இந்த எளிய முறை மூலம் உங்கள் வாசகர்கள் பெருகி கொண்டு செல்வார்கள்.

பதிவிட்ட உடனேயே FaceBook twitter இரண்டிலும் தானாகவே இடுகைகள் சென்றடைய

நாம் பதிவிட்ட உடனேயே நமது வழலப்பதிவு இடுகைகள் தானாகவே FaceBook Twitter ஆகிய இரண்டு சமூகத்தளங்களிலும் பதிவிட்ட உடனேயே தானாகவே சென்றடைய வேண்டுமா?


http://twitterfeed.com பதிவு செய்யுங்கள் படங்களைப் பின்பற்றுங்கள்.





மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் கொடுங்கள்


உங்கள் வலைப்பதிவு முகவரி கொடுங்கள்










Friday, March 8, 2013

blogger tips





உங்கள் பிளாக்கில் பதிவு எழுத மற்றவர்களை எப்படி அழைப்பது - Guest Post

Feed Burner மெயிலில் உங்கள் பிளாக்கின் லோகோவை இணைக்க

ஜிமெயில் லேபில்(Lab) தவிர்க்க கூடாத 5 வசதிகள்

புதியவர்களுக்காக: பிளாக்கரில் தவறுதலாக Delete செய்த பதிவை திரும்பவும் கொண்டு வர

தமிழில் சுலபமாக டைப் செய்ய

பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா

புதியவர்களுக்காக: பிலாக்கரில் Comment Form அளவை பெரியதாக்க

புதியவர்களுக்காக: பிலாக்கரில் பதிவின் முதல் எழுத்தை மட்டும் பெரியதாக காட்ட

நம்முடைய பிளாக்கரில் " Save Page As PDF " பட்டன் கொண்டு வர

பதிவர்களின் கவனத்திற்கு! உங்கள் தளத்தில் செய்து விட்டீர்களா

தமிழில் சுலபமாக டைப் செய்ய

பிலாக்கரில் போட்டோவிற்கு எப்படி "Opacity Blured Hover Effect" கொண்டு வருவது

பிலாக்கரில் நம்முடைய பதிவின் கீழ் Divider Image கொண்டுவர

நம்முடைய பிலாக்கரில் எப்படி Multi Tab Widget கொண்டு வருவது

பிலாக்கரில் கமெண்ட் நம்பர்(Comments Numbering) வர வைக்க

பிலாக்கரில் நம்முடைய படத்தை தலைப்பில்(favicon) கொண்டுவர

Thursday, March 7, 2013

Create Multi Level Drop Down Menu In Blogger



This is our 5th drop down menu,after sharing two versions of drop down menus here we are sharing another cool drop down menu designed by dynamicdrive and bloggerized mybloggertricks.This is a multi level drop down menu so that it will help you a ot to organize your categories and some important links,also it will help your readers to easily navigate through your blog.The HTML structure of this menu is so easy as you have to use only <ul> and <li> tags,but you have to add a different ul id for a new drop down,that is the little negative point of this menu.Just follow below steps carefully,you will easily add this menu to your blog.Now lets see how to add it to blogger blog,First take a demo of the menu.


Wednesday, March 6, 2013

Add Facebook Like Button To Blogger Posts



As we all know facebook is one of the largest social media company in the word.If your blog have any fan page then it will help you a lot in increasing traffic on your blog.We already shared all types of twitter tweet buttons and here also we are giving all types of facebook like buttons.i.e. vertical count,horizontal count and without count.You can add this button just below of of post tile and below of the post.Just follow my instructions carefully....

Note - This button will not like your fan page it will like and share your post

Automatically Publish Blogger Posts To Facebook,Twitter And Other Social Sites


Social media plays an important role in improving any blog's SEO.That's why you may watch social media gadgets almost on every blog/website.If you have enough number of subscribers on social sites then just automatically publish your posts on social sites and get the traffic.Today I am giving a tutorial about automatically posting on facebook,twitter and some other social sites with using dlvr.it service which is free of cost.I am also using this service to publish my blogger posts facebook and twitter.The reason behind to choose dlvr.it is it is very easy to use and install.You can on-off auto publishing anytime and very easily.Lets see how to use it.


Automatically Publish Blogger Posts On Social Sites


  • First go to dlvr.it
  • Signup with giving your email address and choosing password.