Showing posts with label Internet tips. Show all posts
Showing posts with label Internet tips. Show all posts

Sunday, March 17, 2013

வருங்கால இணையத்தேடல்..!!!!!!!!

he internet search will be able to do with a mobile device in the NEAR future. Touch screen, built in camera, scanner, WiFi, google map (hopefully google earth), google search, image search… all in one device. Like this way, when you can see a building through it, it gives you the image search result right on the spot.

Choose a building and touch a floor and it tells you more details of the building.
Well, it doesn’t have to be a building, but it can be any object you see. You can use it when you want to know a car model, an insect name, what kind of food is served at a restaurant and how much, who built a bridge, etc. etc. But as a designer myself, I hope it’s able to tell me a name of a font of the type I see, the size, color (in RGB), and so on.

It’s got a scanner built in, so you can use it this way when you want to check the meaning of a word in the newspaper, book, magazine, etc.

Indoor guide
Works in a building, airport, station, hospital, etc.

Weather forecast, as it is directed towards the sky, it gives out the weather forecast of the area.

It tells the Relative hight of the tower or building as directed towards it.
Please post your comments if you like….
22
Jan

Google Chrome Trick


Youtube வீடியோவினை தரவிறக்கம் செய்ய
Youtube தளத்தில் இருந்து வீடியோவினை தரவிறக்கம் செய்ய நாம் இதுவரை பல வழிகளை மேற்கொண்டோம் தற்போது Youtube தளத்தில் உள்ள விடியோக்களை கூகுள்குரோம் உளவியினை கொண்டு தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று பார்ப்போம். Youtube தளம் என்பது வீடியோவினை நண்பர்களிட்மோ அல்லது இணைய நண்பர்களிடமோ பகிர்ந்து கொள்ளும் தளம் ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை யார் வேண்டுமானலும் பார்க்கலாம், வேண்டுமானால் தரவிறக்கம் செய்தும் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த Youtube தளமானது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இந்த தளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்ய பலவழிமுறைகள் உள்ளன.
கூகுள்குரோம் உளவியினை கொண்டு  Youtube தளத்தில் இருக்கும் விடியோவினை தரவிறக்கம் செய்ய முதலில் Youtube தளத்தில் டவுண்லோட் பட்டனை சேர்க்க வேண்டும். அதற்கு ஒரு ஸ்கிரிப்டை கூகுள்குரோம் உளவியில் இணைக்க வேண்டும்.
ஸ்கிரிப்டை இணைப்பதற்கான சுட்டி
ஸ்கிரிப்டை இன்ஸ்டால் செய்ய சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Install என்ற பொத்தானை அழுத்தவும். பின் ஒரு விண்டோ ஒப்பன் ஆகும், அதிலும் Install என்பதை கிளிக் செய்யவும். தற்போது ஸ்கிரிப்ட் கூகுள் குரோம் உளவியில் இணைக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி வரும்.
அடுத்து நீங்கள் கூகுள் குரோம் உளவியில் Youtube விடியோவை காணும் போது வீடியோவின் அடிப்பகுதியில் டவுண்லோட் பட்டன் இணைக்கப்பட்டிருப்பதை காண முடியும். இந்த பட்டனை பயன்படுத்தி வீடியோவை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.
இந்த வசதியின் மூலமாக Youtube தளத்தில் இருக்கும் வீடியோவை எளிமையாக டவுண்லோட் செய்து கொள்ள முடியும். இந்த டவுண்லோட் ஆப்ஷன் மூலாமாக  பல்வேறு வீடியோ பைல் பார்மெட்டுக்களில் டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.
இவற்றில் குறிப்பிட்டுள்ள வீடியோ பைல் பார்மெட்டுக்களில் இருந்து வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இப்படியும் Youtube தளத்தில் உள்ள வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Download any file from any site


இணையத்தில் உள்ள நமக்கு தேவையான படங்கள், பாடல்கள், வீடியோக்கள், மென்பொருட்கள், விளையாட்டுக்கள் இப்படி ஏராளமான பைல்களை டவுன்லோட்செய்ய  ஏதாவது மென்பொருளோ அல்லது ஏதாவது ஒரு இணையதளத்தின் உதவியோடு டவுன்லோட் செய்வோம்.ஆனால் ஒவ்வொரு வகை பைலை டவுன்லோட் செய்ய தனி தனி தளங்களுக்கு சென்று தான் டவுன்லோட் செய்ய முடியும்.
இதனால் நம் நேரம் தான் அதிகமாக செலவிடப்படும் இனி அப்படி செல்ல வேண்டியதில்லை. நமக்கு தேவையான அனைத்து வகை பைலையும் ஒரே இடத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்த கீழே உள்ள லிங்கில் க்ளிக் செய்து முதலில் இந்த தளம் செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்
  • முதலில் நீங்கள் டவுன்லோட் செய்ய நினைக்கும் பைல் உள்ள  இணைய பக்கத்தின் URL கொடுக்கவும்.
  • அடுத்து கீழே சிறிய கட்டத்தில் டிக் குறி இடவும்.
  • கீழே Filter என்ற பகுதியில் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் பைல் வகையை தேர்ந்தெடுக்கவும். இதில் All files என்பதையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து அங்கு உள்ள Get files என்ற பட்டனை அழுத்தவும். உடனே அந்த இணைய பக்கத்தில் நீங்கள் தேர்வு செய்த டவுன்லோட் பைல்களின் லிங்க்குகள் வரும்.
  • இதில் உங்களுக்கு தேவையான பைலின் மீது உங்கள் கர்சரை வைத்து ரைட் க்ளிக் செய்து Save Target as (or) Save Link as என்பதை க்ளிக் செய்தால் நீங்கள் விரும்பிய பைலை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
  • இந்த தளம் செல்ல இந்த லிங்கில் File 2 HD செல்லவும்.

பிரபலமான முதல் 12 வீடியோக்களை காட்டும் தளம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிறந்த வீடியோக்களை இனி தேடிக் கண்டுபிடித்து பார்க்க வேண்டாம் ,தினமும் உலக அளவில் மிகவும் பிரபலமான 12 வீடியோக்களை துறை வாரியாக நமக்கு காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

சிறந்த வீடியோக்களை இனி ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம், யூடியுப்-ல் இருந்து அனைவராலும் மிகவும் பார்க்கப்பட்ட வீடியோக்களை துறை வாரியாக பிரித்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.12vid.com

சிறந்த வீடியோக்கள் அனைத்தையும் துறை வாரியாக பட்டியலிட்டு நமக்கு காட்டுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. Cool Ads , Fails Funny Videos , Gaming & Tech Inspiring, Movie Trailers , Music Videos , OMG , Pets & Animals , Sports , என்று அனைத்து துறைகளிலும் முதல் சிறந்த 12 வீடியோக்களை 12 பக்கங்கள் வீதம் நமக்கு காட்டுகிறது. யூடியுப் தளத்தில் அதிக வாசகர்கள் பார்த்த வீடியோக்களை வரிசைப்படுத்தி கொடுக்கும் வேலையை இத்தளம் செய்கிறது. உதாரணமாக Movie Trailers என்பதை சொடுக்கி தற்போது வெளிவர இருக்கும் படத்தின் டிரைலரையும் எளிதாக பார்க்கலாம். Pets and Animals என்பதை சொடுக்கி செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவையும் பார்க்கலாம். இதைத்தவிர அன்றைய தினத்தில் யூடியுப் வாசகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 12 வீடியோக்களை இத்தளத்தின் முகப்பு பக்கத்தில் தினமும் பார்க்கலாம்.

Tuesday, March 12, 2013

INTERNET LIFE HISTORY (1957 _2013)



1957ல் USSR “Sputnik” என்ற செயற்கை கோள் அனுப்பி வெற்றி கொண்டபின் USA போட்டா போட்டியாக (பனிப்போர்) ஒரு இராணுவ ஆராச்சி மையத்தை ஆரம்பித்தனர் (ARPANET).
இந்த அமைப்பானது பல்வேறுபட்ட இராணுவ ஆய்வின் ஓர் அங்கமாக 1962-1969 இடைப்பட்ட கால பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இணைய தொழில் நுட்பமாகும். இந்த கண்டுபிடிப்பானது தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி மட்டுமல்லாமல் தனிமனித வாழ்வியலையே ஒரு மிக பெரிய மாற்றத்துக்குள் ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றது.
இணையம் பல பரிமாணங்களில் பரிணாமம் அடைந்த வரலாற்றை பல நூறு பக்கங்களில் சொல்லும் அளவில் அதன் சாதனை விரிந்துள்ளது. இருந்த போதிலும் இந்த தகவல் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்பது எதிர்வு கூறமுடியாத போதிலும் இதுவரை காலமும் கடந்து வந்த பாதையை மிக சுருக்கமாக ஆண்டு ரீதியாக குறிப்பிடத்தக்க சில வரலாற்று நிகழ்வுகளுடன் கீழே பார்ப்போம்.

இணையத்தின் வேகத்தைக் கூட்டும் வழிமுறை

உங்களுடைய கணினியில் எந்தெந்த ப்ரோக்ராம்கள் (programs) இணையத்தை தொடர்பு கொண்டு  உள்ளன என்பதை அறிய வேண்டுமா , அதற்கு முன் இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம். சில நேரங்களில் நமது கணினியின் இணையத்தின் வேகம் மிக குறைவாக இருக்கும். இதற்கு காரணம் நமக்கு தேவை இல்லாத software நமக்கு தெரியாமலேயே அதற்கு தேவையானவற்றை இறக்குமதி செய்துகொண்டு இருக்கும் இத்தகு அப்டேட்ஸ் (updates) என்று சொல்லுவோம் . இதை தடுப்பதன் மூலம் இணையத்தின் வேகத்தை கூட்டலாம்.
சரி இது எப்படி செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
இதற்கு TCP EYE என்ற software  உள்ளது இதன் மூலம் அனைத்து இணைய தொடர்புகளையும் பார்க்க முடியும் மற்றும் வேண்டாதவற்றை தடுக்கவும் முடியும்

கணினியின் IP எண்ணை வைத்தே பயன் படுத்துபவர்களின் விவரங்கள் அறிய



நாம் உபயோகிக்கும் கணினியில் ஒவ்வொரு கணினியையும் வேறுபடுத்த ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனி I.P எண் கொடுத்து வேறுபடுத்தி இருப்பார்கள். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணினியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபயோகிக்கிறார்கள் அவர்களின் தொடர்பு மெயில்கள் ஆகியவைகளை சுலபமாக அறியலாம். மற்றும் இதன் மூலம் நமக்கு வரும் மெயில்களை அவற்றின் அனுப்பிய IP எண்ணை வைத்து அந்த மெயிலின் உண்மை தன்மையை கண்டறியலாம்.
மென்பொருளை பயன் படுத்தும் முறை: