Sunday, March 3, 2013

இமேஜ் பைலை வேர்ட் பைலாக கன்வெர்ட் செய்ய

நம்மிடம் இருக்கும் டாக்குமெண்ட்களை ஸ்கேன் செய்து வைத்திருப்போம், அதில் நாம் ஒரு சில எழுத்தையோ அல்லது வார்த்தையையோ மாற்ற வேண்டி இருக்கும். அவ்வாறு மாற்ற வேண்டிய டாக்குமெண்டை எளிமையாக மாற்ற முடியும். இதனை நாம் போட்டோசாப் அல்லது வேறு எதாவது போட்டோ எடிட்டிங் மென்பொருள் துணைகொண்டு மட்டுமே மாற்றுவோம் இதற்கு பதிலாக, இமேஜ் பைலை வேர்ட் அல்லது டெக்ஸ்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இவ்வாறு இமேஜ் பைலை வேர்ட் பைலாக ஆன்லைனிலேயே மாற்றம் செய்ய சுட்டி. இவ்வாறு செய்வதற்கு இணைய இணைப்பு கண்டிப்பாக தேவை இணைய இணைப்பு இல்லாமல் செய்ய ஒரு மென்பொருள் உதவி செய்கிறது. இந்த மென்பொருள் மூலமாக எளிதாக இமேஜ் பைலை வேர்ட் பைலாக மாற்ற முடியும்

மென்பொருளை தரவிறக்க சுட்டி.
 சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று மென்பொருளை தரவிறக்கம் செய்து பின் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த மென்பொருளை ஒப்பன் செய்து குறிப்பிட்ட படத்தினை ஒப்பன் செய்யவும். பின் OCR என்னும் பொதியை அழுத்தவும். அந்த படமானது டெக்ஸ்ட் பைலாக மாற்றப்பட்டுவிடும். பின் Export Text into Microsoft Word என்னும் பொதியை அழுத்தி நேரிடையாகவே வேர்டில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும்
.

 மேலும் இந்த OCR to Word மென்பொருள் மூலமாகவே ஸ்கேன் செய்து வேர்ட் பைலாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இது ஒரு இலவச மென்பொருள் ஆகும்
 
 
 
 
 இந்த மென்பொருள் மூலமாக எளிமையாக இமேஜ் பைல்களை வேர்ட் பைலாக மாற்றிக்கொள்ள முடியும். இணைய இணைப்பு ஏதும் தேவை இல்லை

Bill payment,Shopping அனைத்தும் online ல் பாதுகாப்பாக கிரெடிட்/டெபிட் கார்டு நம்பர் இல்லாமல் செய்வது எப்படி?

பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் Shopping ,Bill payment  செய்ய,Citi bank,HDFC,SBI  போன்ற பல அட்டை வழங்குநர்கள்.இதற்கேன்றே Virtual card number சேவை வழங்குகின்றன.அதாவது உண்மையான வங்கி கடன் அட்டை எண் வெளிப்படுத்தாமல், ஒரு மெய்நிகர் கடன் அட்டை(Virtual card ) மூலம் ஆன்லைனில் ஷாப்பிங்,Payment செய்ய முடியும்.
இதன் மூல பாதுகாப்பாக,எளிதாக ஷாப்பிங் முடித்து விடலாம்.மற்றும் Repeat பில்லிங் தொல்லை இதில் இல்லை.அட்டை வரம்பு அளவு தேர்வு செய்யும் வழிமுறையும் இதில் உள்ளது.இந்த சேவையை பெற உங்கள் அட்டை வழங்குநர்கள் வலைத்தளத்துக்கு சென்று உள்நுழைந்து, மெய்நிகர் அட்டையை உருவாக்கி பயன்படுதிக்கொள்ளலாம்.  

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி!

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிக்க எளிய வழி!

மொபைலில் விளம்பரம் பெறுவதன் மூலம் சம்பாதிக்க பின்வரும் தளம் உதவும். குறிப்பிட்ட அளவு பணம் சோ்ந்தவுடன் நம் முகவரிக்கு செக் அனுப்பிவிடுவார்கள்.
முதலில் பார்த்தும் நான் நம்ப வில்லை ஆனால் எனது ஒரு நண்பர் வாங்கிய பணத்திற்கான சான்றிதழ் மற்றும் நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை .சரி காசா? பணமா? என்று மாதம் முன் தான் சேர்ந்தேன் இப்போது 259 ரூபாய் வந்துள்ளது 300 ரூபாய் ஆனதும் நம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆரம்பித்திருக்கின்றேன். நீங்களும் ஆரம்பியுங்கள்..

இதில், நீங்கள் இணைந்தால் எனக்கும் பணம் வரும்.
ஒரு நாளைக்கு உங்களுக்கு வரும் விளம்பரம் =5
நீங்க சேர்த்து விட்ட நபர்கள் =20
அவங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் =20
உங்களுக்கு மாதம் கிடைக்க கூடியது =1860 ரூபாய்

நீங்கள் உங்களுக்கு கீழே எவ்வளவு அதிகமான நபர்களை சேர்த்து க்கொள்கிறீர்களோ அதே அளவு உங்கள் வருமானமும் அதிகரிக்கும்.


இதன் வழியாகச் சென்று உங்களைப் பதிவுசெய்து கொள்ளுங்கள்.





                                                                                                                                                                        
this link click
Free registration
www.mginger.com

 

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?


பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். அல்லது நீங்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வேலை செய்பவர் என்றால் நீங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் அல்லது உங்கள் குடும்பத்தினரிடம் சரி பார்க்க சொல்ல வேண்டும். இந்த பிரச்சணயை போக்க தமிழ் நாடு தேர்தல் துறை இணைய தளம் மூலமாக உஙக்ளின் மாவட்டம், சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்து உங்கள் பெயர் உங்கள் ஊரில் அல்லது தெருவில் உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம் this link click then check your id http://www.elections.tn.gov.in/eroll/

Saturday, March 2, 2013

All types of software used for reading e-books software download

Significantly decreased upon reading the books on your computer in a study said. But e-books to read on the computer console to an increase in information. It is a software for e-book readers. This software CBZ, CBR, CBC, EPUB, FB2, HTML, LIT, MOBI, ODT, PDF supports such parmettukalai. If you have stored in the computer and can be read by the software from the Internet ulavaram. It serves as an R SS otai this link click download