Sunday, March 17, 2013

பிரபலமான முதல் 12 வீடியோக்களை காட்டும் தளம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிறந்த வீடியோக்களை இனி தேடிக் கண்டுபிடித்து பார்க்க வேண்டாம் ,தினமும் உலக அளவில் மிகவும் பிரபலமான 12 வீடியோக்களை துறை வாரியாக நமக்கு காட்ட ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

சிறந்த வீடியோக்களை இனி ஒவ்வொரு தளமாக சென்று தேட வேண்டாம், யூடியுப்-ல் இருந்து அனைவராலும் மிகவும் பார்க்கப்பட்ட வீடியோக்களை துறை வாரியாக பிரித்து நமக்கு காட்டுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.12vid.com

சிறந்த வீடியோக்கள் அனைத்தையும் துறை வாரியாக பட்டியலிட்டு நமக்கு காட்டுவதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. Cool Ads , Fails Funny Videos , Gaming & Tech Inspiring, Movie Trailers , Music Videos , OMG , Pets & Animals , Sports , என்று அனைத்து துறைகளிலும் முதல் சிறந்த 12 வீடியோக்களை 12 பக்கங்கள் வீதம் நமக்கு காட்டுகிறது. யூடியுப் தளத்தில் அதிக வாசகர்கள் பார்த்த வீடியோக்களை வரிசைப்படுத்தி கொடுக்கும் வேலையை இத்தளம் செய்கிறது. உதாரணமாக Movie Trailers என்பதை சொடுக்கி தற்போது வெளிவர இருக்கும் படத்தின் டிரைலரையும் எளிதாக பார்க்கலாம். Pets and Animals என்பதை சொடுக்கி செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவையும் பார்க்கலாம். இதைத்தவிர அன்றைய தினத்தில் யூடியுப் வாசகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 12 வீடியோக்களை இத்தளத்தின் முகப்பு பக்கத்தில் தினமும் பார்க்கலாம். இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment