கணனியிலுள்ள வைரஸ் மென்பொருள் (Anti Virus) ஒழுங்காக வேலை செய்கின்றதா என பரிசோதித்து(Check) பார்ப்பது எப்படி?
உங்கள்
கணனியில் நீங்கள் நிறுவியிருக்கும் Anti-Virus மென்பொருளானது சிலவேளைகளில்
அதனுடைய செயற்பாட்டை இழந்தோ அல்லது புதிய வைரஸ்களை இனங்கான முடியாமலோ
இருக்கலாம். அத்தகைய நேரங்களில் உங்கள் கணனியிலுள்ள Anti-Virus மென்பொருளை
பரிசோதித்து பார்ப்பதற்கான வழிமுறைதான் இது.
முதலில் Notepad ஐ திறந்து கொள்ளுங்கள் (open Notepad)
கீழே தரப்பட்டுள்ள Code ஐ பிரதி செய்து Notepad இல் இடுங்கள்.
(Copy this Code in text file)
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
இதனை fakevirus.exe என்னும் பெயரில் சேமித்து கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் சேமித்த இந்த ஆவணமானது உடனே அழிக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். எனவே உங்கள் கணனியிலுள்ள Anti-Virus ஆனது ஒழுங்காக செயற்படுகின்றது.

No comments:
Post a Comment