சில அலுவலகங்களுக்கு புகைப்படங்கள் பார்க்க அனுமதி இல்லை. ஆனால் பிடிஎப் பைல்களாக புகைப்படங்களை பார்க்கலாம். நாம் மெயில் அனுப்பினாலும் புகைப்படங்களை பார்க்க முடியாது. பிடிஎப் ஆகதான் அனுப்ப முடியும். அவ்வாறு நம்மிடம் உள்ள புகைப்படங்களை பிடிஎப் பைல்களாக நொடியில் மாற்றுவதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் நாம் பார்ககவிரும்பும் பைலை தேர்வு செய்து இதில் உள்ள Show Picture ஐ கிளிக் செய் யநமது புகைப்படத்தினை பார்க்கலம்.புகைப்படங்களை பார்த்துவிட்டீர்களா..சரி ..இப்போது நாம் இதில உள்ள toPDF கிளிக் செய்ய நமது புகைப்படங்கள் பிடிஎப் பைல்களாக மாறி இருக்கும. பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள. இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
No comments:
Post a Comment