பிளாக்கர் தளங்களுக்குகாகவே விளம்பர வருமானம் தருகின்ற கம்பெனிகள் நெறைய இருக்கு.அதுல சில கம்பெனிகளின் பட்டியல் இது.
இந்த நிறுவனங்களோட இணையத்தளங்களுக்குள் சென்று கேட்கின்ற விவரங்களை
கொடுத்து அவங்க தர்ற விளம்பர கோடுகளை நம்ம பிளாக்கர் தளத்துல இணைச்சாலே
போதும்."கிளிக்குக்கு" ஏத்த மாதிரி உங்க கணக்குல அமௌண்டு சேரும்.ஒரு
குறிப்பிட்ட தொகை வந்த உடனே paypal இல்லேன்னா check மூலமா அவங்களே
உங்களுக்கு அனுப்பி வைப்பாங்க.
* www.adsforindians.com
இந்த நிறுவனம் இந்தியாவுலதான் செயல்படுத்து. ரொம்ப எளிமையான வழிமுறைகளில் விளம்பர கோடுகளை இணைக்கலாம்,பக்காவா பண்றாங்க.
* ads.guruji.com
இது நம்ம தட்ஸ் தமிழ் இணையதளத்தோட சொந்தக்காரங்கன்னு நெனைக்கிறேன்,
அக்கௌன்ட் ஆரம்பிச்ச உடனே உத்திரவாத இ-மெயில் வந்தா தான் அடுத்ததடுத்த
வேலைகள் ஆரம்பமாகும்.
* www.adbrite.com
இவங்க "ads for this site" இன்னு ஒரு போர்டு தருவாங்க.அந்த போர்ட நம்ம
தளத்துல வெச்சி அத பாக்குற புண்ணியவான் யாராவது இரக்கப்பட்டு விளம்பரம்
தந்தா சந்தோஷம்தான்.
* www.click-share.com
பதிவு செஞ்சீங்கன்னா ஓ.கே ஆகி வர்றதுக்கு ரெண்டு மூணு நாள் ஆகும்.
* www.adsense.com
கூகுளோட கம்பெனி,பதிவு தமிழுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தாலும்
விளம்பரம் குடுக்குற விஷயத்துல மட்டும் ஈழத்தமிழர்களை வஞ்சிக்கிற சிங்கள
அரசை போல நடந்துக்குது.ஆமாங்க..,தமிழ்ல வர்ற பிளாக்கர் தளங்களுக்கு
கூகிள் விளம்பரம் தர்றதில்ல.
* http://www.bidvertiser.com
இவங்க வேற மாதிரி.., நம்ம பிளாக்கர் தளத்த இவங்ககிட்ட குடுத்தா அவங்க
நமக்காக இவங்க தளத்துல விளம்பரம் பண்ணுங்கன்னு கேன்வாஸ் பண்ணுவாங்க.யாரவது
வந்தாங்கன்னா வர்ற வருமானத்துல ரெண்டு பேருக்கும் கமிஷன்.
* http://www.text-link-ads.com/
இது text விளம்பரம் குடுக்குற கம்பெனி, ட்ரை பண்ணி பாருங்க.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
neenkal koduththa web sitekku ponaal id number katkkiraarkaley? ennidam illiyey? enna seyya.
ReplyDelete