Tuesday, March 12, 2013

தமிழ்நாடு காவல்துறையின் இணையதளம் Website of Tamilnadu Police


தமிழ்நாடு காவல் துறையின் புதிய நடவடிக்கைகள் மற்றும் தகவல்களை பெற வேண்டுமா http://www.tnpolice.gov.in இந்த இணையதளத்திற்கு சென்று பார்த்து பயனுருங்கள்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்புகள் இப்பொழுது காவல்துறை தனது இணையத்தில் வெளியிட்டுள்ள தகவல்கள்.
International Missing Children’s Day 2011-Coimbatore  -26-05-2011
Horse riding and shooting practice summer camp for students-Coimbatore  -25-05-2011
DGP opens grievance cell, meets complainants   -24-05-2011
Computer training programme for trainee SIs at B.S.Abdur Rahman University   -24-05-2011
Helmet rule to be enforced in Chennai from May 28   -23-05-2011
இது மட்டும் அல்ல காவல்துறை தொடர்பு எண்கள்,
காணாமல் போனோர் பற்றிய செய்தி,
பாஸ்போர்ட் பற்றிய தகவல் மற்றும் அதனுடைய தற்போதைய நிலைமை,
இதையெல்லாம் விட மிக முக்கியமானதாய்
இணையத்தின் வாயிலாகவே நீங்கள் புகார் செய்யலாம்
இவ்வாறு இன்னும் பல தகவல்கள் உள்ளன.
சென்று பாருங்கள் பயனுருங்கள் , மற்றவர்களிடம் பகிருங்கள்
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment