சில softwares நாம் கணிணியில் Install செய்வோம். பிறகு அது தேவையில்லையென்று அதை Uninstall செய்துவிடுவோம். அவ்வாறு Uninstall செய்யும்போது முறையாக அதை செய்யவேண்டும். அதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
1.முதலில் Start கிளிக் செய்து வரும் Programs- ல்
softwares
தேர்ந்தேடுங்கள். அந்த ப்ரோகிராமுடன் Uninstall என்கின்ற Utility கொடுத்திருப்பார்கள். அதை பயன்படுத்தி சாப்ட்வேரை நீக்கலாம்.
2.இரண்டாவது,
Start, Settings, Control Pannel, Add/Remove Programs கிளிக் செய்து
வரும் விண்டோவில் வேண்டாத softwares தேர்வு செய்து Uninstall கிளிக்
செய்யவும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
3.மூன்றாவது,
Start, Run சென்று பின்பு regedit.exe-ஐ Type செய்யவும். வரும்
விண்டோவில் உள்ள HKEY-LOCAL-MACHINE கிளிக் செய்யவும். அதில் உள்ள
Software கிளிக் செய்யவும். பின் வரும் விண்டோவில் Microsoft கிளிக்
செய்யுங்கள். அதில் உள்ள + Symbol- ஐ நீங்கள் கிளிக் செய்ய வரும்
விண்டோவில் முறையே Curent Version மற்றும் Uninstall தேர்ந்தடுங்கள்.
இதில்
Uninstall கிளிக் செய்ய கணிணியில் உள்ள Software List அனைத்தும் வரும்.
இதில் தேவையான sofwares தேர்வு செய்து Delete செய்யுங்கள்
No comments:
Post a Comment