நாம் YouTube இலே பல்வேறு வீடியோக்களை பார்வையிடுகின்றோம். இவற்றை தரவிறக்குவதற்காக
பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் இப்பதிவினூடாக மென்பொருட்கள்
எதுவுமின்றி எவ்வாறு விரும்பிய வடிவங்களில் வீடியோக்களை தரவிறக்கிக் கொள்வது என்று
பார்ப்போம்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
முதலில் உங்களுக்கு விரும்பிய வீடியோக்குரிய URL முழுவதையும்
கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு Copy செய்துகொள்ளுங்கள்.
இப்போ நீங்கள் Paste செய்த URL ஐ கீழ் காட்டப்பட்டவாறு “ www. ”
இற்குப் பதிலாக “ ss ” என்று
மாற்றிய பின்னர் Enter செய்யவும் அல்லது பக்கத்தை Refresh செய்துகொள்ளவும்.
இப்போ உங்களுக்கு புதிய பக்கம் திறக்கும். இதிலே கீழ் காட்டியவாறு
வட்டமிடப்பட்டுள்ளதில் உங்களுக்கு விரும்பிய வீடியோ வடிவத்தை தெரிவுசெய்து
தரவிறக்கிக் கொள்ளவேண்டியதுதான்......
No comments:
Post a Comment