பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் Shopping ,Bill payment செய்ய,Citi bank,HDFC,SBI
போன்ற பல அட்டை வழங்குநர்கள்.இதற்கேன்றே Virtual card number சேவை
வழங்குகின்றன.அதாவது உண்மையான வங்கி கடன் அட்டை எண் வெளிப்படுத்தாமல், ஒரு
மெய்நிகர் கடன் அட்டை(Virtual card ) மூலம் ஆன்லைனில் ஷாப்பிங்,Payment
செய்ய முடியும்.
இதன் மூல பாதுகாப்பாக,எளிதாக ஷாப்பிங் முடித்து விடலாம்.மற்றும் Repeat பில்லிங் தொல்லை இதில் இல்லை.அட்டை வரம்பு அளவு தேர்வு செய்யும் வழிமுறையும் இதில் உள்ளது.இந்த சேவையை பெற உங்கள் அட்டை வழங்குநர்கள் வலைத்தளத்துக்கு சென்று உள்நுழைந்து, மெய்நிகர் அட்டையை உருவாக்கி பயன்படுதிக்கொள்ளலாம்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
இதன் மூல பாதுகாப்பாக,எளிதாக ஷாப்பிங் முடித்து விடலாம்.மற்றும் Repeat பில்லிங் தொல்லை இதில் இல்லை.அட்டை வரம்பு அளவு தேர்வு செய்யும் வழிமுறையும் இதில் உள்ளது.இந்த சேவையை பெற உங்கள் அட்டை வழங்குநர்கள் வலைத்தளத்துக்கு சென்று உள்நுழைந்து, மெய்நிகர் அட்டையை உருவாக்கி பயன்படுதிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment