அண்மையில் பேஸ்புக் தளம் புதிய அம்பாஸிடர் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது.
அதில் இந்தியா சார்பில் பேஸ்புக்கின் அம்பாஸிடராவதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்குகின்றது.
இதற்கென நீங்கள் செய்ய வேண்டியது பேஸ்புக் தளத்தை பயன்படுத்தும் படி உங்கள் நண்பர்களை வலியுறுத்துவதுதான்.
உங்கள் நண்பரை அவரது தொலைபேசியில் பேஸ்புக் App ஐ நிறுவச் செய்து அவர்களது தொலைபேசி இலக்கத்தை பேஸ்புக்குடன் இணைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம் அதிக நண்பர்களை இணைப்பதற்கு ஏற்ப புள்ளிகள் பெற்று பேஸ்புக் அம்பாஸிடராவீர்கள்.
இதற்கென சில விதிகளையும் நிர்ணயித்துள்ளது. பேஸ்புக் நிறுவனம்.
மேலும் விபரத்திற்கு இணைப்பு
https://apps.facebook.com/fb_ambassador
No comments:
Post a Comment