Sunday, March 3, 2013

கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் கணனி டிடக்டிவ்(SOFTWARE) பற்றி அறிய வேண்டுமா ?..

உங்கள் கணனியை இன்னொருவரும் உபயோகிக்கின்றாரா? அதாவது உங்கள் பிள்ளைகள் அல்லது வேறு நபர்கள் உபயோகிக்கிறார்களா? அவர்கள் என்ன என்ன
தளத்திற்கு(site) செல்கிறார்கள். கணணியை எப்படி பயண்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா?
அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது!
முற்று முழுதாக கணிணியை உபயோகிபவர்க்கு தெரியாமல் இயங்கும் இந்த மென்பொருள். அனைத்து முடிவுகளையும் பதிந்து நீங்கள் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு(ஈமெயில் அட்ரஸ் ) அனுப்பிவைத்துவிடும்!
பயண்படுத்திப்பாருங்கள். வித்தியாசமான டிடக்டிவ் உணர்வை பெறுவீர்கள்.
தரவிறக்க சுட்டி : http://letitbit.net/download/58370.5377e8eb41d1d3e003e193f0628e/PCagent.rar.html

இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

No comments:

Post a Comment